new-delhi காவி உடை அணிந்து நடித்தால் தவறாம்! - சங்கிகள் கதறலுக்கு நடிகர் பிகாஷ் ராஜ் பதிலடி நமது நிருபர் டிசம்பர் 16, 2022 காவி உடை அணிந்து நடித்தால் தவறு என்ற சங்கிகளின் கதறலுக்கு திரைப்படம் நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.